டேஸ்ட் அட்லாஸ் என்ற நிறுவனம் ஆண்டு தோறும் உலகளவில் மக்கள் ருசித்து சாப்பிடும் உணவுகளை வகைபிரித்து அதில் முன்னணி பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ‘சிக்கன் 65’ உலகளவில் 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே உணவு பொருள் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.
1960ஆம் ஆண்டு தமிழகத்தில் புஹாரி என்ற உணவகத்தால் ‘சிக்கன் 65’ தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
This website uses cookies.