118
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் இருந்து படாவுன் மாவட்டத்திற்கு கூகுள் மேப் உதவியுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் இடிந்து விழுந்த மேம்பாலத்தில் கார் சென்ற போது 50 அடி உயரத்தில் இருந்து கார் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பெரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.