4
தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (புதன்கிழமை) அரை நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முன்னதாக வரும் நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் மகிழச்சி அடைந்துள்ளனர்.