120
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது தந்தை ஜோசப் பிரபு உடல்நலக் குறைவால் காலமானார்.
இது குறித்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில், அதை குறிக்கும் விதமாக, ‘மீண்டும் நாம் சந்திக்கும் வரை என்னுடைய இதயம் உடைந்திருக்கும் அப்பா’ என உடைந்த ஹார்ட் எமோஜியுடன் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.