அரியலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் திரு.என். ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கழக மாவட்ட நிர்வாகிகள் அரியலூர் திரு.சிவா, தஞ்சாவூர் திரு. சரவணன், அரியலூர் நிர்வாகி திரு.M.சிவா, திரு.P.விஜய் சேகர், திரு.S.மோகன்ராஜ், திரு.S.இந்துசெல்வன், திரு.D.வீரசிகாமணி, திரு.S.அபினேஷ், திரு.S.பாலா, திருமதி.B.நர்மதா பாலு, திருமதி.G.பிரியா, திரு.G.பாலகுரு, திரு.S.இளையராஜா மற்றும் கழக தோழர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதே போல பெரம்பலூர் மாவட்டத்திலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் திரு.என். ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கழகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கழக மாவட்ட நிர்வாகிகள் தஞ்சாவூர் திரு. சரவணன், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகி திரு.K.சிவகுமார், திரு.R.முத்தமிழ்செல்வன், திரு.K.கருனாகரன், திருமதி.R.ரேகா ராஜேந்திரன் மற்றும் கழக தோழர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.